Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 நவம்பர், 2017

you can watch Youtube video in Whatsapp / இனி வாட்ஸ் ஆப்ல யூ டியூப் பார்க்கலாம்... /வந்துவிட்டது வித்தியாசமான அப்டேட்!


இனி வாட்ஸ் ஆப்ல யூ டியூப் பார்க்கலாம்...வந்துவிட்டது வித்தியாசமான அப்டேட்!- வீடியோ 

இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் யூ டியூப் வீடியோ பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. 

மேலும் இதேபோல் குரூப் வீடியோ கால் என்ற அப்டேட்டும் இதில் வரவுள்ளது. யூ டியூப் பார்க்கும் அப்டேட்டில் நிறைய வித்தியாசமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

இது வாட்ஸ் ஆப் பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் யூ டியூப் நிறுவனத்துடன் கஷ்டப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி இருக்கிறது.

வாட்ஸ் ஆப் அப்டேட்


பேஸ்புக்கின் கைக்கு சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் என பல வசதிகள் வாட்சப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

வாட்சப் குரூப் வீடியோ 


இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் குரூப் வீடியோ கால் பேசும் வசதி வந்துள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அப்டேட் வர இரண்டு வாரம் ஆகும். முன்பு ஒரு சமயத்தில் ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால் இந்த அப்டேட்டில் நாம் இருக்கும் குரூப்பில் உள்ள அனைவரிடமும் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். வீடியோ கான்பிரண்ஸ் கால் வசதி என்று இது அழைக்கப்படுகிறது.

வாய்ஸ் நோட் 


இதுவரை இருந்த வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட் அனுப்புவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வந்தது. நாம் பேசும் வரை அதில் இருக்கும் மைக் சிம்பலை அழுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் புதிய அப்டேட்டில் மைக்கை ஒருமுறை அழுத்தி மேலே தள்ளிவிட்டுவிட்டால் போதும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியும்.

இனி யூ டியூப் பார்க்கலாம் 


அதேபோல் புதிய அப்டேட்டில் இனி யூ டியூப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்ல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதன்படி நமக்கு யாராவது வாட்ஸ் ஆப்பில் யூ டியூப் லிங்க் அனுப்பினால் நாம் யூ டியூப் பக்கத்தை திறக்காமலே வாட்ஸ் ஆப்பிலேயே அதை பார்க்க முடியும். மேலும் அதே சமயத்தில் நண்பர்களுடன் சாட்டும் செய்ய முடியும். அதேபோல் வீடியோ பார்த்துக் கொண்டே ஸ்டேடஸ் கூட மாற்ற முடியும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.



IN English



Let's watch Whatsapp you can now ... Come on strange update! - Video

It is said that you can watch Youtube video in Whatsapp Update which will be released in a few weeks.

Similarly, this is a version of the Group Video Call. There are a lot of different features in the YouTube view update.

This is said to increase the Whatsapp usage. Whatsapp has signed a contract with YouTube and has signed a contract.

Whatsapp Update

Whatsapp has followed a lot of changes since Facebook's hands went off. There are several updates in the application that line up. Many features have already been added to the new version of the video call, video states, live location sharing. More than a few days ago the message was sent back to the recipient.

Whatsapp Group Video

Whatsapp group video footage comes in this situation. This update comes in two weeks for Android phones. Only one person can talk to Whatsapp video foot only once. But in this update we will be able to talk to each other at the same time. It is called Video Conference Call.

Voice Note

Sending a Whatsapp voice so far has been a very difficult one. The mike will have to stick to it until we speak. But in the new update, once the mic is pressed and put off, you can record your voice for a long time.

You can watch YouTube now

Similarly, a new update is available to watch YouTube. This update applies to Apple IOS. This means that if Whatsapp sends us a YouTube link we can view Whatsapp without opening the YouTube page. You can also make friends with your friends at the same time. Similarly, Whatsapp claims that statuses can also be changed by watching video.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக