Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஆகஸ்ட், 2018

செவ்வாய் கிரகத்தில் 3 மர்மப் பொருட்கள் கண்டுபிடிப்பு!

Image result for செவ்வாய் கிரகத்தில் 3 மர்மப் பொருட்கள் கண்டுபிடிப்பு!



பூமியில் இருப்பதை போலவே செவ்வாய் கிரகத்தில் 3 புதிய பொருட்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த 3 பொருட்களிலும் அதிக அளவில் மீத்தேன் இருக்கிறதாம். முன்னொரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும் என்பதால், இந்த பொருட்களுக்கும் முன்பு உயிர் இருந்திருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக