Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கும் முடக்காற்றான்


பொதுவாக ஆண்கள், பெண்களுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சனை முடி கொட்டுவது எவ்வளவு தான் பல நவீன சிகிச்சைகள் வந்தாலும் அது நூறு சதவீத வாய்ப்பை தராது மேலும் சிலருக்கு பக்கவிளைவுகள் மட்டும் அலர்ஜி ஏற்படுத்த கூடும் அவை இல்லாமல் இயற்கையான வழியில் எவ்வாறு தடுக்கலாம் என பார்க்கலாம் 
வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

 இரவில் நெல்லிக்காய்களை தண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

 தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வள ரும். தலையும் குளிர்ச்சியாக இருக் கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக