Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 செப்டம்பர், 2018

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

    விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர்.
கும்பல்பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால்காற்று மாசடைகிறதுதூய்மை கெடுகிறது.
சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது..

   காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும்மக்களைத்தாக்குகின்றனஉடல் நலத்தைக் கெடுக்கின்றன..
    மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்திமாவிலைக்கு உண்டுகாய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது.

       மாவிலை ஒரு கிருமிநாசினிஇதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டுமேலும்மாவிலை அழுகுவது கிடையாதுமுறையாக காய்ந்து உலரும்இதுபோல்வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்றுமுற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன்மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக