9 ஜன., 2021

மணமகன் ஓட்டம்....திருமணத்தின் போது நடைபெற்ற டுவிஸ்ட்

 திருமணத்தின்போது மணமகன் ஓடிவிட்டதால் மணமகளை உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ல சிக்கமகளூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எனவே திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் மணமகன் நவீன் திடீரென்று ஓடிவிட்டார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.


ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளனர். அப்போது மணப்பெண்ணின் உறவுக்காரன் இளைஞர் சந்திரப்பா தாமாகவே முன்வந்து  அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இருவீட்டாரும் உடனே சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக