🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாயுடன் சனிபகவான் பகை என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
🌟 அலட்சிய குணம் உடையவர்கள்
🌟 சோம்பலால் பல அரிய வாய்ப்புகளை தவறவிட்டு பின் வருந்துவார்கள்.
🌟 சிந்தித்து செயல்படும் குணம் இவர்களிடடம் குறைவு.
🌟 முன்கோபத்தால் அனைவரையும் பகைவராக்கி கொள்வார்கள்.
🌟 தவறான சேர்க்கையால் துன்பங்கள் உண்டாகும்.
🌟 பிறரை மதித்து அரவணைக்கும் குணம் குறைவு.
🌟 எந்த வேலை செய்தாலும் அதில் ஆர்வமின்றி செய்யக்கூடியவர்கள்.
🌟 தன் விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.
🌟 பெருந்தன்மையான எண்ணம் என்பது மிகவும் குறைவு.
🌟 சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளாதவர்கள்.
🌟 வஞ்சகமும், சூதும் கலந்த செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 பிரச்சனைகளை தன் நிழல் போல் கொண்டவர்கள்.
🌟 தேக பலம் குறைவானவர்கள்.
🌟 வீரம் மற்றும் தைரியசாலிகள் போல் தன்னை காட்டி கொள்ளக்கூடியவர்கள்.
🌟 பலவிதமான தொடர்புகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக