பல நிகழ்வுகளை நான் நாள்தோறும் தெரிந்துக்கொள்கிறேன் அதை மற்றவர்களும் அறிந்து கொள்ளவே உருவாக்கப்பட்டது இந்த வலைத்தொகுப்பு இதில் சில விஷயங்கள் ஆராய்ந்தும் பல விஷயங்கள் நாங்கள் தேடி அலைந்து சேகரிக்கப்பட்ட  தகவல்கள் பல்வேறு தடைகளை  தாண்டி நாங்கள் இன்று வெற்றிகரமாக 25000 மேற்பட்ட பார்வையாளர்களுடன் 1000 மேற்பட்ட தகவல்களுடனும் நாங்கள் உங்களை தேடி உங்கள் மின்னஞ்சல் முகவரியில் வருகிறோம்

சில நேரங்களில் நாங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடுவதால் சில நேரங்களில் சில பதிவுகளை குறித்த நேரத்தில் வெளியிடுவதில் சிக்கலும் காலதாமதமும் ஆகிறது உங்களின் மேலான ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை


உங்களின் மேலான ஆதரவுடன் நாங்கள் வரும்காலத்தில் மேலும் முன்னேற சில அடிகளை  வைத்துள்ளோம் உங்களை நம்பும்  என்றும் உங்கள் நண்பன்

உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில்
oorkodangi @gmail .com

4 கருத்துகள்:

 1. மதுவை மறக்க செய்யும் மருந்து சொல்லுங்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 2. விளம்பரங்கள் அதிகம் .
  குறைக்க முடியுமா? என பாருங்களேன்

  பதிவுக்கு வந்த நோக்கம் மறந்து விடுவது போல தோன்றுகிறது.
  நன்றி
  சரவணன்.

  பதிலளிநீக்கு

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்