📜 இன்றைய திருக்குறள் (Daily Thirukkural)
குறள் #1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
அதிகாரம்:
கடவுள் வாழ்த்து
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன; அதுபோல உலகம் இறைவனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.