Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மதுவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறீர்களா இதை செய்யுங்கள்



வணக்கம் நண்பர்களே.....

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு மதுவிலிருந்து எளிமையான முறையில் வெளியேறும் வழிகள்.....

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் அனைத்து வயதினரும் இந்த மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள்....


முதலில் இவர்கள் மதுவை ஒரு பொழுதுபோக்காகவே குடிக்க ஆரம்பித்தார்கள் ஆனால் அது அவர்களை நாளடைவில் பரம்பரை குடிகாரர்களாவே ஆக்கிவிடுகிறது.

இந்த மதுவிற்கு அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை செலவு செய்கிறார்கள்....

இன்னும் சிலர் சம்பாதிக்கும அனைத்து பணத்தையும் இந்த மாதிரி செலவு செய்கிறார்கள்.....

18 வயது கீழ் உள்ளவர்களை அதுவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களையும் விட்டுவைக்கவில்லை...

இந்த மதுவிற்காக சிறுவர்கள் திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.....

இந்த மது என்னும் அரக்கனை விரட்ட எளிமையான வழி...


 இதற்கு தேவையான பொருள் வில்வ இலை..
இந்த வில்வ இலை எல்லா சிவன் கோயில்களிலும் கிடைக்கும்....
இந்த வில்வ இலையை தண்ணீர் விட்டு அரைத்து 30 ml விகிதம் வாரம் ஒருமுறை 4 வாரங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்....
இவ்வாறு குடுத்தால் மது பிரியர்கள் மது அருந்த செல்லும்போது அந்த மதுவின் வாசனையானது அவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும்....
அதற்கு மேலும் அவர்கள் குடித்தால் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு விடும்.....
அதற்குப் பின்னால் அவர்கள் மது அருந்த செல்லமாட்டார்கள் இதுவே மதுவில் இருந்து வெளியேற எளிமையான வழி.....
குடியை நிறுத்துங்கள்....ஆனந்தமாக வாழுங்கள்.....

1 கருத்து: