பழமொழியும் அதன் அர்த்தங்களும்

தமிழ் மொழி பல அறுபுத்தமான பழமொழிகளைஇவ்வுலகிற்கு தந்து சென்றுள்ளது அவ்வாறாக நாம் வழக்கத்தில் உள்ள பழமொழிகளின் அர்த்தங்கள் 

 1. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
 2.  புல் தடுக்கிப் பயில்வான் போல
 3.  பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ
 4. ஆறு கெட நாணல் விடு, ஊரு கெட நூல விடு
 5. அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான் 
 6.  அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்
 7.  உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு
 8.   அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது
 9.  ஆறிலும் சாவு நூறிலும் சாவு
 10.  வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்
 11.  கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு
 12.  ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
 13.  போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
 14.  ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்