>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 ஜனவரி, 2020

    அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!

    காதலித்த காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!காதல் பின்னனி



    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர்  கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.

    தான் காதலித்த கலையரசனுடனான தொடர்பை அந்த பெண் துண்டிவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை எல்லாத்தையும் பேஸ்புக்கில் வெளிட்டார்.

     இந்த புகைப்படங்களை கண்டு அதிர்ந்த அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கலையரசனை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக