இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
நேற்று அதிமுக சார்பாக
நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி துணை முதல்வர்
பன்னீர்செல்வம்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி
தலைவர்கள்,நிர்வாகிகள்
பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.இதன் பின்னணி என்னவென்று
விசாரித்த போது நேற்று நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுகவில் இருக்கும் 7
எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை.இதனால் கடும் அப்செட்டான
எடப்பாடி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளார்.உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் மேலும் டென்ஷனாக இருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்டான விஷயத்தை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி,பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.அப்போதும் அந்த அதிருப்தி 7 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றனர்.இதனால் அதிருப்தி
எம்.எல்.ஏ.க்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளார்கள் என்று உளவுத்துறை மூலம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வால் எடப்பாடி தரப்பு கடும் டென்ஷனில் இருப்பதாக
சொல்லப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக