இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
நியூ இங்கிலாந்தில் உள்ள குன்றுகளின்
மீது 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் உலகத்தின்
முடிவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தார்கள். வில்லியம் மில்லர் என்ற
பாதிரியார் செய்த வேலை தான் அது. அதாவது உலகம் அழியப் போவதாக மில்லர் பிரச்சாரம்
செய்து வைத்து இருந்ததை நம்பி நடந்து கேலிக் கூத்து சம்பவத்தின் தொகுப்பு தான்
இது.
அப்படிக் குன்றின் மீது பாதிரியார்
பேச்சை கேட்டு உலகம் அழியப் போவதாக நினைத்துக் கூடி நின்ற அப்பாவிகள் அனைவரும் இனி
தங்களுக்கு என்ன இருக்கிறது? என்ற விரக்தியில் தங்களது சொத்துக்களை வேறு அவசர
அவசரமாக விற்று விட்டனர். இன்னும் சிலர் 3.4.1843 ஆம் தேதிக்கு முன்னமே பாதிரியின்
பேச்சை நம்பி தற்கொலை செய்து கொண்டனர் (பின்னர் சொர்க்கத்தில் இடம் இல்லாமல்
போய்விட்டால் அதற்காகத் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்). ஆனால், பயந்தபடி
எதுவுமே நடக்கவில்லை. அதன் பிறகு ஒரு லட்சமாக இருந்த மில்லரின் ஆதரவாளர்கள்
குறைந்து போனார்கள். பலர் இந்தச் சம்பவத்துக்குப் பின் அவர் சொன்ன எதையுமே நம்ப
வில்லை. அந்தப் பாதிரியார் கடுமையாக பிற்காலத்தில் விமர்சிக்கப்பட்டார்.
மொத்தத்தில் இறை நம்பிக்கை வேறு, மூட
நம்பிக்கை வேறு மக்கள் இதனை இன்றும் கூட புரிந்த பாடில்லை. மூட நம்பிக்கைகள் ஒரு
போதும் இறை நம்பிக்கை ஆகாது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக