இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
வயர்லெஸ் பவர் பேங்க் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட்டை
சாம்சங் நிறுவனம் இந்த இரண்டு சாதனங்களையும் இன்று அறிமுகம் செய்கின்றது. இவைகள்
கியூஐ சான்றிழை பெற்றுள்ளன.
இந்த சார்ஜிங் சாதனம் 4 செ.மீ அளவுடையதாக
இருக்கின்றது. வயர்லெஸ் பவர்பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட் சாம்சங்
அறிமுகம்.! இந்த இரண்டு சாதனங்களையும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 பிளஸ்,
கேலக்ஸி பட் மற்றும் கேலக்ஸி வாட்சை பயன்படுத்த முடியும்.
சாம்சங் வயர்லெஸ் பவர் பேங்க்:
சாம்சங் வயர்லெஸ் பவர் பேங்க்: இதில் 10,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் உள்ளது.
அலுமினிய பாடி இருக்கின்றது. இதில் இரண்டு வயலர்லெஸ், 1 கம்பி இணைப்பு
இருக்கின்றது. இதில் ஓரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜிங் செய்து கொள்ள
முடியும்.
வீடியோ கேம் விளையாட்டிற்கு ஏற்படி கூயிக் சார்ஜிங் 2.0 இருக்கின்றது.
பயன்படுத்தப்படும் சாதனம்: பயன்படுத்தப்படும் சாதனம்: சாம்சங் கேலக்ஸி எஸ்6
ஸ்மார்ட்போன், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி பட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த
முடியும். இதன் விலை ரூ.3699.
சாம்சங் வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட்:
சாம்சங்
வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட்: இதை ஓரே நேரத்தில் இரண்டு சாதனங்கள் பயன்படுத்த
முடியும். இதில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களை வெறும் 30 நிமிடத்தில் விரைவாக
சார்ஜிங் செய்து விடும். இதன் விலை ரூ.5999. கிடைக்கும்
கிடைக்கும்
நிறங்கள்:
இது கருப்பு மற்றும் வெள்ளை இரண்டு நிறங்களில் கிடைக்கும். சாம்சங்
சில்லறை கடைகளில் இருந்து வாங்கலாம். விரைவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான்
நிறுவனங்களில் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக