Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 மே, 2019

ஆர்டர்களை தானாக டோர் டெலிவரி செய்யும் அசத்தலான ரோபோட் "டிஜிட்".!

ஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


அமெரிக்காவின் பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ஃபோர்டு நிறுவனம், யூ.எஸ் எஜிலிட்டி ரோபோடிக்ஸ் என்ற தொடக்கநிலை நிறுவனத்துடன் இணைந்து "டிஜிட்" என்ற புதிய பைபேடல் ரோபோட்டை உருவாக்கியுள்ளது.
பார்சல்களை டோர் டெலிவரி செய்யம் ரோபோட்
பார்சல்களை டோர் டெலிவரி செய்யம் ரோபோட் ஃபோர்டு பயனர்கள் ஆர்டர் செய்யும் பார்சல்களை டோர் டெலிவரி செய்வதற்காக, இந்த புதிய டிஜிட் ரோபோட்டை ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. காரின் பின்பக்கத்தில் மடித்து சின்ன பெட்டி போல் இருக்கும்படி இந்த டிஜிட் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட்
 ஆட்டோமேட்டிக் காரில் டிஜிட் ரோபோட் ஃபோர்டு நிறுவனம் உருவாக்கியுள்ள ஆட்டோமேட்டிக் காரில் தான் அந்நிறுவனம் பார்சல்களை டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் காரின் பின்பக்கத்தில் தான் பார்சல்களுடன் டிஜிட் ரோபோட் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 கிலோ எடையை துக்கும் டிஜிட் 18 கிலோ எடையை துக்கும் டிஜிட்
18 கிலோ எடையை துக்கும் டிஜிட் மனிதனின் எலும்புக்கூடு போல் உள்ள இந்த ரோபோ சுமார் 18 கிலோ அளவிலான எடையைத் தூக்கி நடக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் ஆட்டோமேட்டிக் காருடன் வயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒன்றாய் இணைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட் செயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட்
 செயற்கை நுண்ணறிவு திறனுடன் அசத்தலான டிஜிட் தரையில் ஏதேனும் பொருட்கள் ரோபோட்டின் நடை பாதையைத் தடுத்தால், உடனே தானாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செயற்கை நுண்ணறிவு திறனும் இந்த டிஜிட் ரோபோட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது
. டோர் டெலிவரி செய்வதற்கு ஃபோர்டு நிறுவனம் செய்துள்ள இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக