சந்திரன் சாதாரண கண்களுக்கும் புலப்படும் கிரகம். பகலில் சூரிய கிரகணத்தில் மறைந்திருப்பதால் பார்க்க இயலாது. இரவில் நன்றாகப் பார்க்கலாம். தேய்ந்தும், வளர்ந்துமாக மாறுபவர் சந்திரன்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீயசேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகருக்கு வெற்றிகள் அரிதாகிவிடும்.
லக்னத்தில் இருந்து 9-வது ராசியாக வருவது பாக்கிய ஸ்தானம். பாக்கியம் என்றால் நமக்கு அமையும் யோகம், திடீர் அதிர்ஷ்டம், வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத முன்னேற்றம் ஆகும்.
லக்னத்திற்கு 9-ம் இடத்தில் சந்திரன் நின்றால் பாக்கியசாலியாக இருப்பார்கள்.
9ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 கீர்த்தி கொண்டவர்கள்.
👉 உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
👉 இறைநம்பிக்கை கொண்டவர்கள்.
👉 செல்வ சேர்க்கை உண்டாகும்.
👉 புத்திசாலியாக இருக்கக்கூடியவர்கள்.
👉 கலைத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
👉 தாயின் அரவணைப்பு இருக்கும்.
👉 புத்திரபாக்கியம் கொண்டவர்கள்.
👉 விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்.
👉 பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
👉 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
👉 சமூக காரியங்களில் ஆர்வம் உடையவர்கள்.
👉 அதிர்ஷ்டசாலியாக இருக்கக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக