நவகிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார்.
சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன். இது அலி கிரகம். பச்சை நிறம் கொண்டவர். மகா விஷ்ணுவின் அம்சம். கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்ற அர்த்தமும் உண்டு. உடலையும், உள்ளத்தையும் இணைப்பதில் புதனிற்கு பங்கு உண்டு. உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அந்த ராசிக்காரர் மிகச்சிறந்த கல்விமானாகவும், பேச்சாளராகவும், பல சக்தியை தர வல்லவராகவும் இருப்பார்.
லக்னத்திற்கு 11-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரர் பெரும் பணக்காரராக இருப்பார்.
11ல் புதன் இருந்தால் என்ன பலன்?
👉 வீடு, வாகனம் வாங்கும் யோகம் கொண்டவர்கள்.
👉 மூத்த சகோதரர்களின் மூலம் வருமானம் வரும்.
👉 புத்திசாலியான நண்பர்கள் கிடைப்பார்கள்.
👉 மகிழ்ச்சியான வாழ்க்கை உடையவர்கள்.
👉 வாதம் செய்வதில் வல்லவர்கள்.
👉 மதிப்புமிக்க வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
👉 மனதை கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.
👉 உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
👉 பலதுறை பற்றிய அறிவு உடையவர்கள்.
👉 அனைவரிடமும் யதார்த்தமாக பழகக்கூடியவர்கள்.
👉 அறிவியல் ஆராய்ச்சிகளில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 எதிர்பாலின மக்களின் மூலம் வசதி வாய்ப்புகள் வரும்.
👉 வியாபாரம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
👉 எழுதுவது மற்றும் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
👉 அபாரமான நினைவுத்திறன் உடையவர்கள்.
👉 வெளிநாடு தொடர்பான பணிகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக