
விளையாடுபவர்களின் எண்ணிக்கை:இரண்டு முதல் நான்கு பேர் வரை.
ஆடுபொருள்: ஆறு சோழிகள் (அ ) இரு நான்முக தாயக் கட்டை (அ ) அறுமுக தாயக் கட்டை, தாயக் கட்டம்.
ஆடுகளம் : தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
வேறு தமிழ் பெயர்கள்: சூதாட்டம்,
சொக்கட்டான், சோழி விளையாட்டு.
சிறப்புகள்:
மகாபாரதத்திலும் நளவெண்பாவிலும் இவ்விளையாட்டைப் பற்றிக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக