இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ட்ரு காலர் ஆப் மூலம் கால் செய்து பேசலாம்!புதிய ட்ரு காலர் வாய்ஸ் சேவை!
ட்ரு
காலர்
சேவை
நிறுவனம் தற்பொழுது ட்ரு
காலர்
வாய்ஸ்
என்ற
புதிய
வாய்ஸ்
கால்லிங் சேவையை
அறிமுகம் செய்துள்ளது. இந்த
புதிய
சேவையின் படி
ட்ரு
காலர்
பயனர்கள் மற்ற
ட்ரு
காலர்
பயனர்களுடன் ட்ரு
காலர்
செயலியைப் பயன்படுத்தி இலவச
வாய்ஸ்
கால்லிங் செய்துகொள்ளலாம்.
ட்ரு காலர் வாய்ஸ் என்றால் என்ன?
ட்ரு காலர்
வாய்ஸ்
சேவை
என்பது
முன்பே
கூறப்பட்டது போல,
உங்கள்
ட்ரு
காலர்
செயலியின் வழி,
உங்கள்
ட்ரு
காலர்
செயலில் உள்ள
காண்டாக்ட்களுக்கு மொபைல்
டேட்டா
அல்லது
வைஃபை
பயன்படுத்தி இலவசமாக வாய்ஸ்
கால்லிங் செய்துகொள்வது தான்
ட்ரு
காலர்
வாய்ஸ்
சேவை.
ட்ரு காலர் வாய்ஸ் எப்படி பயன்படுத்துவது?
ட்ரு
காலர்
வாய்ஸ்
சேவையைப் பயன்படுத்த முதலில் நீங்கள் பிரீமியம் உறுப்பினராக இருப்பது அவசியம். பிரீமியம் உறுப்பினர்களுக்கு மட்டுமே தற்பொழுது இந்த
ட்ரு
காலர்
வாய்ஸ்
கால்லிங் சேவை
வழங்கப்பட்டுள்ளது.
உங்கள்
காண்டாக்ட்டில் உள்ள
நபரும்
பிரீமியம் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உங்களால் வாய்ஸ்
கால்லிங் செய்ய
முடியும். இதர
பயனர்களுக்கு எப்பொழுது இந்த
சேவை
வழங்கப்படும் என்ற
தகவல்
இன்னும் வெளியிடப்படவில்லை.
ட்ரு காலர்
வாய்ஸ்
சேவையை
நாங்கள் பரிசோதித்துப் பார்த்தோம், உண்மையில் வாட்ஸ்
ஆப்
செயலியில் நாம்
செய்யும் வாய்ஸ்
கால்லிங் போலவே
எந்த
பிழையும் இன்று
மிகத்
துல்லியமாகப் பேச
முடிந்தது. முக்கிய குறிப்பு நாங்கள் மொபைல்
டேட்டாவை பயன்படுத்தவில்லை, ட்ரு
காலர்
வாய்ஸ்
கால்
வைஃபை
பயன்படுத்தி கால்
செய்யப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக