>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 செப்டம்பர், 2019

    வியப்பூட்டும்.. இதய வடிவ ஏரி..!

    Image result for வியப்பூட்டும்.. இதய வடிவ ஏரி..!


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    இந்த பூமியில் எண்ணற்ற அதிசயமான மற்றும் மர்மமான நிகழ்வுகள் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது.

     உலகில் இயற்கையாகவே உருவான வியக்கத்தக்க இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை நம் நேரில் பார்த்தால் கற்பனையா? அல்லது நிஜமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும்.

     இதய வடிவத்தில் ஏரி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான் இந்த ஏரியைப் பார்த்தால் நமக்கு அதிசயமாக இருக்கும். இப்படி கூட ஏரி இருக்குமா? என்று நமக்கு புரியாத சந்தேகம் உருவாகும் என்று கூட சொல்லலாம்.

     நாம் இன்று ஒரு புதியதாக தோற்றமளிக்கும் வியக்கத்தக்க இதய வடிவ ஏரி பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    இதய வடிவ ஏரி :

     இதய வடிவ ஏரி கேரளாவில் பசுமை நிறைந்த செம்பரா மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

     இந்த மலைப்பகுதியில் பெரிய பாறைகளைக் கடந்து சென்றால் இந்த அழகிய இதய வடிவ ஏரியை அடையமுடியும். இதை இதயத் தாடகம் என்றும் அழைப்பார்கள்.

    பசுமையான மலைகளின் உச்சியில் இருந்து இந்த இதய வடிவ ஏரியைப் பார்த்தால் நம்முடைய உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக அழகாக காட்சியளிக்கும்.

     இதய வடிவ ஏரியை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

     இந்த ஏரியை பார்ப்பவர்கள் தம் இதயங்களை பறிகொடுக்கும் அளவிற்கு இதய வடிவ ஏரி அமைந்துள்ளது.

     நம் மனதை மயக்கும் இந்த ஏரியை அருகில் இருந்து பார்ப்பதை விட மலையின் உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான தோற்றத்தை அளிக்கும்.

    இதய வடிவத்தில் இருப்பதற்கான காராணம் :

    இவை இயற்கையாக அமைந்த ஒரு இதய வடிவத்தில் அமைந்திருக்கும் ஏரி ஆகும். இந்த ஏரியில் எப்போதும் நீர் வற்றாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக