Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 14 மே, 2020

காரின் கதவு அடித்து மயங்கி விழுந்த போலீஸ்காரர் ?

police


சாலையில் செல்லும்போது, லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என அத்துணை நாடுகளில் உள்ள போக்குவரத்து விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் நின்று வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு கார், போலீஸை பார்த்ததும் சிறிது தூரம் சென்று நின்றது. அந்தக் காரை நெருக்கிய போலீஸ்காரார் , வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் லைசென்ஸ் உள்ளதாக எனக் கேட்டுள்ளார். அத்ற்கு காரின் கதவைக் திறக்கும்போது, போலீஸ்காரரின் முகத்தில் கார் கதவு பட்டு அவர் பின்னால் விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!