>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 4 ஜூலை, 2019

    கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி?

     கூகுள் மேப்ஸ் சரியாக வேலை செய்யவில்லையா? உடனே சரி செய்வது எப்படி? 

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்ய கூகுள் மேப்ஸ் மிகவும் சிறப்பான செயலியாக இருக்கிறது. இந்த செயலியை கொண்டு அருகாமையில் இருக்கும் பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்றவற்றையும் தேடி அறிந்து கொள்ள முடியும்.

    எனினும், சரியான இடத்திற்கு சென்றடைய செயலிக்கு துல்லியமான முகவரி வழங்க வேண்டியது அவசியமாகும். மேலும் பயனர் இருக்கும் பகுதியை சரியாக கண்டறிவது செயலிக்கு சிரமமான காரியம் ஆகும்.

    இதுபோன்ற சூழல்களில் மேப் சரியான இடத்தை காண்பிக்க முடியாது. இதுதவிர ஜி.பி.எஸ். சிக்னல் அல்லது காம்பஸ் போன்றவற்றில் ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் மேப் சரியாக இயங்காமல் போகலாம். இந்த சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் மேப்ஸ் சேவையை சரியாக இயங்க வைக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

    எனினும் இவற்றை பின்பற்றும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

     ஜி.பி.எஸ்.:
    இது சாட்டிலைட்களை பயன்படுத்தி அதிகபட்சம் 20 மீட்டர்களுக்குள் லொகேஷனை கண்டறிந்து விடும்.

    வை-பை:
    அருகாமையில் இருக்கும் வைபை செயலி லொகேஷனை அறிந்து கொள்ள உதவும்.

    மொபைல் நெட்வொர்க்கள்:
    இவை சரியான லொகேஷனை வழங்கும். மேலே கொடுக்கப்பட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் சிக்னல் சரியாக இயங்கவில்லை எனில், கூகுள் மேப்ஸ் சரியான வழியை வழங்க முடியாமல் போகும்.

    இனி இந்த பிரச்சனையை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.
    உடனே சரி செய்வது எப்படி?
    வழிமுறை 1:
    ஜி.பி.எஸ். கேலிபரேட் மேப்ஸ் சரியான லொகேஷனை காண்பிக்காத போது இது பயன்தரும்.

    1 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை திறக்க வேண்டும்
    2 - காம்பஸ் கேலிபரேட் ஆகும் வரை எட்டு வடிவில் ஸ்மார்ட்போனை திருப்ப வேண்டும்


     வழிமுறை 2:

    ஹை அக்யூரசி மோடை ஆன் செய்ய வேண்டும்

    1 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

    2 - இனி லொகேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    3 - லொகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்

    4 - இனி மோட் ஆப்ஷனில் ஹை அக்யூரசியை க்ளிக் செய்ய வேண்டும்

    வழிமுறை 3:
    வைபை இணைப்பில் இணைந்து பின் நெட்வொர்க்கை சரி பார்க்க வேண்டும். இது லொகேஷன் அக்யூரசியை பூஸ்ட் செய்யும்.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக