இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய
காலக்கட்டதில் அதிக நேரம் வேலை செய்வதாலும் தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண்கள்
சோர்வாக காணப்படுகிறது.
கண்சோர்வை
போக்க சில வழிமுறைகளை பார்ப்போம் :
- பஞ்சை பாலில் நனைத்து அதைக் கண்களின் மேல் வைத்து 20-30 நிமிடங்கள் வைக்க வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
- வெள்ளரிக்காயை சிறு துண்டாக நறுக்கி அதைக் கண்களில் வைத்து 25 நிமிடங்கள் ஓய்வெடுக்க கண்களின் சோர்வு நீங்கிவிடும்.
- குளிர்ந்த நீரில் இரண்டு கரண்டிகளை 2 நிமிடம் ஊற வைத்து அந்த கரண்டிகளை கண்களில் ஒத்தி எடுத்தால் சோர்வு நீங்கும்.
- முட்டையின் வெள்ளை கருவை கண்களில் தடவி 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் சோர்வு முற்றிலும் நீங்கும்.
- அதிகமாக நீரை அருந்திக் கொண்டே இருந்தால் உடலின் நீரேற்றத்தை அதிகரித்து கண் சோர்வை போக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக