இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருடனின் அழகில் மயங்கி பெண் காவல்
அதிகாரி திருடனை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு
நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான்
இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது, அதிர்ச்சி தரக்கூடிய
நிகழ்வுகலாவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நம் மனதில் நீங்கா இடத்தை சில
வீடியோக்கள் பிடிக்கும். இந்நிலையில், வீட்டிற்கு திருடவந்த திருடனின் அழகில்
மயங்கி பெண் காவல் அதிகாரி திருடனை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி
வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த
ராகுல் தரசனா என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அனில் துஜானா என்ற ரவுடி
கும்பலுடன் சேர்ந்து குற்றங்களை செய்து வந்துள்ளார். இதற்காக இவர் பல முறை
சிறைக்கு சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆயுதம் கடத்தியதற்காக
சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அந்த சிறையில் பயல் என்ற பெண் ஒருவர்
காவலராக பணியாற்றி வருகிறார். இவர் முதன் முதலாக ராகுலை கோர்ட்டில் வழக்கு
விசாரணையில் சந்தித்துள்ளார். ராகுலை பார்த்தவுடனேயே அவர் மீது பயலுக்கு காதல்
வந்துவிட்டது. சிறையில் இருந்து ராகுல் வெளியே வந்தவுடன் தன் காதலை
வெளிப்படுத்தினார் பயல். ராகுலும் அதற்கு சம்மதிக்க இருவரும் காதலித்து
வந்துள்ளனர். காதலர்களாக இருந்த இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு
செய்துள்ளனர். திருமணத்திற்கான இடமும் தேடியும் இன்னும் முடிவாகவில்லை.
குற்றவாளியாக வந்தவரை போலீஸ் ஒருவர் காதலித்து திருமணம் செய்யவுள்ள சம்பவம்
பெரும் வைரலாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக