இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு
புதிய ஹார்மனி ஒஎஸ் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி ஹானர் விஷன்
மற்றும் ஹானர் விஷன் என்ற அழைக்கப்படும் புதிய ஹானர் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.
55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன்
ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4Kயுஎச்டி ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப்கொண்டிருக்கின்றன. சீனாவில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடுத்தவாரம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட் டிவிகளின் சர்வதேச வெளீயிடு பற்றி ஹானர் சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
பாதுகாப்பு வசதி
ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள்.
பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு
புதிய ஸ்மார்ட் டிவிகளில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றனநாய்ஸ் ரெடக்ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட்
ஹானர் புதிய ஸ்மார்ட் டிவிகளில் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம்,மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன்,ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட்இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயங்குதளம்
குறிப்பாக ஹானர் விஷன் ஸ்மார்ட் டிவியில்; 16ஜிபி மெமரி மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.ஹானர் விஷன் ப்ரோ விலை
மேலும்
ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்இ ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும்
ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹானர்
விஷன் ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை ரூ.38,200-ஆக உள்ளது. மேலும் ஹானர் விஷன்
ப்ரோ சாதனத்தின் இந்திய விலை ரூ.48,200-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக