இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணங்கள் உயரும் அபாயம்
இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குலை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71.57 என்ற உச்சத்தை தொட்டது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வாடகை கார் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 20 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக