>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 21 டிசம்பர், 2019

    ஒரே நேரத்தில் கடலில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கப்பலின் பதைப்பூட்டும் காட்சி!

    ஒரே நேரத்தில் கடலில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கப்பலின் பதைப்பூட்டும் காட்சி!


    ட அமெரிக்காவில் மெக்சிகன் துறைமுகத்தில் இரு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ள சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரு கப்பல்களுக்கு பெயர் கார்னிவெல் குளோரி மற்றும் கர்னிவெல் லெஜெண்ட் ஆகும்.
    இந்த விபத்தில் உள்ளிருந்த பயணிகள் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாம். மற்ற பயணிகள் பாத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கப்பலுக்கு மட்டும் பின்புறம் சற்று அதிகமாகவே சேதம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
    நாங்கள் சேதத்தை மதிப்பிட்டு கூறுவோம், ஆனால் கப்பலுக்கு கடலுக்கும் சேதங்கள் அதிகமில்லை என கப்பல் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் கூறியுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இரு கப்பல்களின் பின்புறமும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
    Carnival Glory just crashed into Carnival Legend and almost crashed into Oasis of the Seas at the Cozumel cruise port. #FoxNews #RoyalCaribbean #CarnivalLegend #CarnivalGlory #OasisoftheSeas pic.twitter.com/5ITBCfz99L
    — Matthew Bruin (@BruinMatthew) December 20, 2019

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக