Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 டிசம்பர், 2020

மிதுன ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌹 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதனுடன், சனிபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌹 ஆச்சார குணம் உடையவர்கள்.

🌹 மென்மையான தேகம் கொண்டவர்கள்.

🌹 ஈகை குணம் உடையவர்கள்.

🌹 சுயநல மற்றும் பொதுநல எண்ணங்களை உடையவர்கள்.

🌹 புகழுக்கு மதி மயங்கக்கூடியவர்கள். விளம்பரப்பிரியர்கள்.

🌹 தகுதி அறிந்து மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள்.

🌹 சிக்கன குணம் உடையவர்கள்.

🌹 தனக்கு தீங்கு இழைத்தவர்களை பழிவாங்கும் குணம் கொண்டவர்கள்.

🌹 தெரிந்தாலும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.

🌹 இவர்களின் எண்ணங்களை அறிந்துக்கொள்வது கடினம்.

🌹 சமயோகித சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளை தீர்த்து கொள்வார்கள்.

🌹 காரியத்தடைகளை சாதனைகளாக மாற்றும் திறமை கொண்டவர்கள்.

🌹 அனைத்திலும் அலட்சியமாக இருப்பது போல் இருப்பினும் அனைத்திலும் கவனமாக இருக்கக்கூடியவர்கள்.

🌹 தந்தை வழி ஆதரவும், வழிகாட்டுதலும் உடையவர்கள்.

🌹 இறைநம்பிக்கை உடையவர்கள்.

 🌹 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை உடையவர்கள்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக