Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 5 மார்ச், 2021

சிரிக்கலாம் வாங்க...!!--ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------------

ஆசிரியர் : உங்க அப்பாவுக்கு வயசு என்ன?

மாணவன் : ஆறு வயசாச்சு டீச்சர்.

ஆசிரியர் : ஆறு வயசா? என்னடா உளர்ற...

மாணவன் : நான் பிறந்த பிறகு தானே அவரு அப்பா ஆனாரு...

ஆசிரியர் : 😆😆

-------------------------------------------------

நோயாளி : டாக்டர்... நான் ஆஸ்பத்திரியை சுத்தி பாக்கலாமா?

டாக்டர் : ஏன் அவசரப்படுறீங்க?... ஆபரேஷனுக்கு பிறகு இங்கதான சுத்திக்கிட்டு இருக்கப்போறீங்க...

நோயாளி : 😳😳

-------------------------------------------------

இன்றைய கடி...!!

-------------------------------------------------

மிக அதிக எடையுள்ள பறவை எது?

.

.

.

.

கருடன் 

மனித உருவில் இருக்கும் ஆமை எது?

.

.

.

.

நாட்டாமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக