>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 15 ஜூன், 2022

    ரொம்ப நாள் டவுட்... உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க

    ----------------------------------------
    சிரிக்க சிரிக்க சிரிப்பு...!
    ----------------------------------------
    இறந்த பின் நரகம் சென்ற கணவன் 
    கணவன் : நான் என் மனைவிக்கு ஒரு போன் பண்ண-னும்...
    பூதம் : தாராளமா பண்ணிக்கோ...
    கணவன் : அதுக்கு கட்டணம்(ஊயுடுடு ஊர்யுசுபுநு) எவ்வளவு?
    பூதம் : அதெல்லாம் ஒன்னும் இல்ல... நரகம் வழ நரகம் குசுநுநு தான்...
    கணவன் : 😆😆
    ----------------------------------------
    கணவன் : 30 வருஷத்துக்கு அப்புறம் இப்போதான் உன் சாப்பாட்டுல மாறுதல் தெரியுது... 
    மனைவி : அப்படியா? 
    கணவன் : அப்போ கருப்பு முடி கிடக்கும், இப்போ வெள்ள முடி கிடக்குது.... 
    மனைவி : 😠😠
    ----------------------------------------
    ரொம்ப நாள் டவுட்...!
    ----------------------------------------
    1. நீருக்கு அடியில் அழ முடியுமா? 

    2. மீன்களுக்கு தாகம் எடுக்குமா? 

    3. பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை? 

    4. பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக் கொள்வதில்லை? 

    5. வட்ட வடிவ பீட்சா என் சதுர பெட்டியில் வருகிறது? 

    உங்களுக்கு தெரிஞ்சா பதில் சொல்லுங்க...! 
    ----------------------------------------
    குறளும்... பொருளும்...!
    ----------------------------------------
    குறள் :

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.

    பொருள் :

    தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
    ----------------------------------------
    உலகில் உள்ள கண்டங்கள்...!
    ----------------------------------------
    🌎 ஆசியா

    🌎 ஐரோப்பா 

    🌎 ஆஸ்திரேலியா

    🌎 ஆப்பிரிக்கா

    🌎 வட அமெரிக்கா

    🌎 தென் அமெரிக்கா

    🌎 அண்டார்ட்டிக்கா
    ----------------------------------------
    சுண்டைக்காய்...!
    ----------------------------------------
    🍐 காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச்சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். 

    🍐 உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

    🍐 வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது.

    🍐 குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின்-சி இதில் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின்-சி இந்த சுண்டைக்காயில் உண்டு.

    🍐 வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    🍐 நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவுகிறது.

    🍐 தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தி கொண்டது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக