Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கம்பு இட்லி - சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன்




தேவையான பொருள்கள்:

  • கம்பு ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு அரை கப்
  • புழுங்கல் அரிசி அரை கப்
  • உப்பு தேவையான அளவு  


செய்முறை:

  • கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள்.
  • கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.
  • உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்து வையுங்கள்.
  • சற்று புளித்ததும், இட்லிப் பானையில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
  • இதோ சுடச், சுட கம்பு இட்லி தயார்.

பலன்கள்
கம்பு சர்க்கரை வியாதியை  கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக