இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சின்னதா ஒரு வயர்கூடை பின்ன 5 1/2ல 21 வயர் கட் பண்ணிக்கனும்..
நமக்கு பிடிச்ச கலர்ல எடுத்துக்கலாம். நான் ரோஸ், ப்ளூன்னு
எடுத்துக்கிட்டேன். ரோஸ் வயர் குறைச்சலா இருந்ததால் அதை குறைச்சலா
எடுத்துக்கிட்டேன். 3 ரோஸ் கலர் வயர், 18 ப்ளூ கலர் வயர்ல 5 1/2 கட்
பண்ணிக்கிட்டேன்.
முதலில், நடுவி, கடைசியில் ரோஸ் கலர் வயரும், இடையில் 9 ப்ளூ கலர் வயரும்ன்னு கணக்கு பண்ணி 21 வயர்களை ரன்னிங்க் வயர் கொண்டு இணைச்சுட்டேன்..
7 வரிசையில் கூடையின் அடிப்பாகம் போட்டுக்கிட்டேன்.
கூடையை தரையில் வைக்கும்போது சாயாம இருக்க தென்னங்குச்சியை சொருகிட்டேன்...
அடியில் போட்டதுமாதிரியே முதலில், நடுவில், கடைசியில்ன்னு ரோஸ் கலர் வயரும் இடையில் 8 ப்ளூ கலர் வயரும் பின்னிக்கிட்டேன்.
கைப்பிடியும் ரெண்டு கலர் இருக்கமாதிரி பின்னிக்கிட்டேன்... சின்னதா ஒரு வயர் கூடை ரெடி...
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக