![தமிழகத்தில் போராட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை தமிழகத்தில் போராட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை](https://static.langimg.com/thumb/msid-74729301,imgsize-343899,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg)
ஏப்ரல் 21ஆம் தேதி வரையில் தமிழகத்தில் போராட்டங்கள், ஊர்வலங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வரும் நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி வரை போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது
என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக