அனைத்து விதமான நோய்களும் குணமாக இந்திய துளசி நீர் 48 நாட்கள் தொடர்ந்து குடிங்கள்.
துளசி இந்த செடியில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கிறது, இதை இயற்கை தந்த படைப்புகளில் இதுவும் ஒன்று, துளசியின் நற்குணங்களை அனைவரும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். எந்த நோய்கள் வந்தாலும் இந்த துளசி நீரை மட்டும் குடித்து வாருங்கள் அணைத்து விதமான நோய்களும் குணமாகும்.
துளசி நீர் செய்யும் முறை:
முதலில் சுத்தமான ஒரு காலி சொம்பை எடுத்து கொள்ளவும் அடுத்ததாக சுத்தமான தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடி அளவு துளசியை எடுத்து கொன்டு நீர் உள்ளே போடவும், அடுத்ததாக இந்த சொம்பை 7 அல்லது 8 மணி நேரம் முடி வைக்கவும்,பின் கழித்து பார்த்தால் துளசி நன்றாக ஊறி வாசனையோடு இருக்கும்.
நன்மைகள்;
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1டம்ளர் அல்லது 3டம்ளர் குடிக்கவும், இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் 448 வகையான நோய்கள் குணமாகும், மேலும் தோல் சுருக்கம் போகும் நரம்புகள் வலிமையாகும், பார்வை குணமடையும், குறிப்பாக சொல்ல போனால் நாம் இளமையுடன் வாழலாம்.
உடலில் எந்த புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீரை அருந்தி வந்தால் விரைவில் குணமாகும், மேலும் இந்த துளசி நீர் வாய் துர்நாற்றத்தை போக்கி உடலில் வேர்வை நாற்றத்தை நீக்கி விடும் குளிக்கும் முன் தினம் குளிக்கும் நீரில் துளசியை சேர்த்து குளித்தால் உடலில் நறுமணத்தை கொடுக்கும்.
துளசி இளைய எலும்பிச்சை சேர்த்து அரைத்து தோலில் தேய்த்தால் சொறி படை , அரிப்பு நோய் , சொறி சிரங்கு போன்றவை தீரும், நோய் இருப்பவர்கள் மட்டும் துளசி நீர் அருந்த வேண்டாம் ஆரோக்கியமாக இருப்பவர்களும் துளசி நீர் அருந்தினால் மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக