ஒரு தக்காளி இருந்தால் உங்கள் முகம் வெளியாக மாறும்.
பெரிய தக்காளி பழத்தை பாதியாக வெட்டி , அவற்றை மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும். பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.
தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி கொள்ளவும் அவற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர சில வாரங்களில், சருமத்தில் உள்ள கரும் திட்டுக்கள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக டிப்ஸ் தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். மேலும் இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக