Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 ஜனவரி, 2026

இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி – விசுவாவசு, மார்கழி 21
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
━━━━━━━━━━━━━━━
திதி
━━━━━━━━━━━━━━━
கிருஷ்ண பக்ஷ துவிதியை – Jan 04 12:30 PM – Jan 05 09:56 AM

கிருஷ்ண பக்ஷ திருதியை – Jan 05 09:56 AM – Jan 06 08:01 AM
━━━━━━━━━━━━━━━
நட்சத்திரம்
━━━━━━━━━━━━━━━
பூசம் – Jan 04 03:11 PM – Jan 05 01:24 PM
ஆயில்யம் – Jan 05 01:24 PM – Jan 06 12:17 PM
━━━━━━━━━━━━━━━
கரணம்
━━━━━━━━━━━━━━━
கரசை – Jan 04 11:09 PM – Jan 05 09:57 AM
வனசை – Jan 05 09:57 AM – Jan 05 08:54 PM
பத்திரை – Jan 05 08:54 PM – Jan 06 08:02 AM
━━━━━━━━━━━━━━━
யோகம்
━━━━━━━━━━━━━━━
விஷ்கம்பம் – Jan 05 01:47 AM – Jan 05 10:46 PM
ப்ரீதி – Jan 05 10:46 PM – Jan 06 08:21 PM
━━━━━━━━━━━━━━━
வாரம்
━━━━━━━━━━━━━━━
திங்கட்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் – 6:38 AM
சூரியஸ்தமம் – 6:11 PM
சந்திரோதயம் – Jan 05 8:21 PM
சந்திராஸ்தமனம் – Jan 06 9:06 AM
━━━━━━━━━━━━━━━
அசுபமான காலம்
━━━━━━━━━━━━━━━
இராகு – 8:05 AM – 9:31 AM
எமகண்டம் – 10:58 AM – 12:25 PM
குளிகை – 1:51 PM – 3:18 PM
துரமுஹுர்த்தம் – 12:48 PM – 01:34 PM, 03:06 PM – 03:52 PM
தியாஜ்யம் – 01:36 AM – 03:07 AM
━━━━━━━━━━━━━━━
சுபமான காலம்
━━━━━━━━━━━━━━━
அபிஜித் காலம் – 12:02 PM – 12:48 PM
அமிர்த காலம் – 07:28 AM – 08:57 AM
பிரம்மா முகூர்த்தம் – 05:02 AM – 05:50 AM
━━━━━━━━━━━━━━━
ஆனந்ததி யோகம்
━━━━━━━━━━━━━━━
பிரபாபதி – 01:24 PM வரை
சௌமியம்
வாரசூலை
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
சூரிய ராசி
சூரியன் தனுசு ராசியில்
சந்திர ராசி
கடகம் (முழு தினம்)
திங்கள் ஹோரை
━━━━━━━━━━━━━━━
காலை
━━━━━━━━━━━━━━━
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
━━━━━━━━━━━━━━━
பிற்பகல்
━━━━━━━━━━━━━━━
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
━━━━━━━━━━━━━━━
மாலை
━━━━━━━━━━━━━━━
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம் 
━━━━━━━━━━━━━━━
நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்.
━━━━━━━━━━━━━━━
📅 இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━
♈ மேஷம்

உறவுகளில் அனுசரிப்பு தேவை. புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம். வியாபார மந்தநிலை நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு | எண் : 5 | நிறம் : சாம்பல்
அஸ்வினி – அனுசரிப்பு
பரணி – ஆதாயம்
கிருத்திகை – முன்னேற்றம்

━━━━━━━━━━━━━━━
♉ ரிஷபம்

சவால்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப ஆதரவு கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு | எண் : 7 | நிறம் : இளம் நீலம்
கிருத்திகை – ஆதரவு
ரோகிணி – தீர்வு
மிருகசீரிஷம் – வாய்ப்பு

━━━━━━━━━━━━━━━
♊ மிதுனம்

உறவினர் ஒத்துழைப்பு உண்டாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சில் அனுபவம் வெளிப்படும். செலவுகள் கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 8 | நிறம் : நீலம்
மிருகசீரிஷம் – ஒத்துழைப்பு
திருவாதிரை – ஆதாயம்
புனர்பூசம் – நம்பிக்கை

━━━━━━━━━━━━━━━
♋ கடகம்

மனதில் குழப்பம். ஆர்வமின்மை ஏற்படலாம். பேச்சில் தாழ்மை காக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு | எண் : 7 | நிறம் : வெள்ளை
புனர்பூசம் – புதுமை
பூசம் – சோர்வு
ஆயில்யம் – குழப்பம்

━━━━━━━━━━━━━━━
♌ சிம்மம்

எதிர்பாராத வரவுகள். வேலைச் சிக்கல்கள் குறையும். பயணங்கள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | எண் : 3 | நிறம் : பிங்க்
மகம் – தெளிவு
பூரம் – பொறுமை
உத்திரம் – சாதகம்

━━━━━━━━━━━━━━━
♍ கன்னி

கல்வி, குழந்தை விஷயங்களில் நல்ல முன்னேற்றம். மன அமைதி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 5 | நிறம் : இளம் சிவப்பு
உத்திரம் – தெளிவு
அஸ்தம் – கற்பனை
சித்திரை – வெற்றி

━━━━━━━━━━━━━━━
♎ துலாம்

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு | எண் : 8 | நிறம் : இளம் நீலம்
சித்திரை – ஈடுபாடு
சுவாதி – அறிமுகம்
விசாகம் – தீர்வு

━━━━━━━━━━━━━━━
♏ விருச்சிகம்

குடும்பத்தில் ஒற்றுமை. எதிர்பாராத செலவுகள். பிரார்த்தனை பலன் தரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | எண் : 6 | நிறம் : வெள்ளை
விசாகம் – சமாதானம்
அனுஷம் – அனுகூலம்
கேட்டை – பிரார்த்தனை

━━━━━━━━━━━━━━━
♐ தனுசு

விவேகமாக செயல்படவும். நண்பர்கள், வாடிக்கையாளர்களிடம் மென்மை தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு | எண் : 8 | நிறம் : நீலம்
மூலம் – விவேகம்
பூராடம் – அனுசரிப்பு
உத்திராடம் – மாற்றம்

━━━━━━━━━━━━━━━
♑ மகரம்

அதிகாரிகள் ஆதரவு. வியாபாரம், வங்கி விஷயங்கள் சாதகம். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு | எண் : 4 | நிறம் : ஆகாய நீலம்
உத்திராடம் – ஒத்துழைப்பு
திருவோணம் – அறிமுகம்
அவிட்டம் – ஆரோக்கியம்

━━━━━━━━━━━━━━━
♒ கும்பம்

நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டு செலவுகள் கூடும். சக ஊழியர் ஆதரவு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு | எண் : 7 | நிறம் : பழுப்பு
அவிட்டம் – அனுபவம்
சதயம் – செலவு
பூரட்டாதி – ஆதரவு

━━━━━━━━━━━━━━━
♓ மீனம்

மனக்குழப்பம் இருந்தாலும் தடைகள் நீங்கும். பேச்சிலும் செலவிலும் கட்டுப்பாடு தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு | எண் : 6 | நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி – குழப்பம்
உத்திரட்டாதி – பொறுமை
ரேவதி – கவனம்

━━━━━━━━━━━━━━━

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக