Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 6 ஜனவரி, 2026

இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி : விசுவாவசு, மார்கழி 22

நாள் : கீழ் நோக்கு நாள்
பிறை : தேய்பிறை

திதி
கிருஷ்ண பக்ஷ திருதியை – Jan 05 09:56 AM – Jan 06 08:01 AM
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி – Jan 06 08:01 AM – Jan 07 06:52 AM

நட்சத்திரம்

ஆயில்யம் – Jan 05 01:24 PM – Jan 06 12:17 PM
மகம் – Jan 06 12:17 PM – Jan 07 11:56 AM

கரணம்

பத்திரை – Jan 05 08:54 PM – Jan 06 08:02 AM
பவம் – Jan 06 08:02 AM – Jan 06 07:21 PM
பாலவம் – Jan 06 07:21 PM – Jan 07 06:53 AM

யோகம்

ப்ரீதி – Jan 05 10:46 PM – Jan 06 08:21 PM
ஆயுஷ்மான் – Jan 06 08:21 PM – Jan 07 06:33 PM

வாரம்

செவ்வாய்க்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:39 AM
சூரியஸ்தமம் – 6:11 PM

சந்திரோதயம் – Jan 06 9:15 PM
சந்திராஸ்தமனம் – Jan 07 9:51 AM

அசுபமான காலம்


இராகு – 3:18 PM – 4:45 PM
எமகண்டம் – 9:32 AM – 10:59 AM
குளிகை – 12:25 PM – 1:52 PM

துர்முகூர்த்தம் – 08:57 AM – 09:43 AM, 11:10 PM – 12:00 AM
தியாஜ்யம் – 12:06 AM – 01:41 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 12:02 PM – 12:48 PM
அமிர்த காலம் – 10:44 AM – 12:16 PM
பிரம்மா முகூர்த்தம் – 05:03 AM – 05:51 AM

ஆனந்தாதி யோகம்

அனந்தம் – 12:17 PM வரை
காலதண்ட

வாரசூலை

சூலம் – North
பரிகாரம் – பால்

சூரிய ராசி

சூரியன் தனுசு ராசியில்

சந்திர ராசி

12:17 PM வரை கடகம், பின்னர் சிம்மம்


செவ்வாய் ஹோரை

காலை


06:00 – 07:00 செவ்வாய் – அசுபம்
07:00 – 08:00 சூரியன் – அசுபம்
08:00 – 09:00 சுக்கிரன் – சுபம்
09:00 – 10:00 புதன் – சுபம்
10:00 – 11:00 சந்திரன் – சுபம்
11:00 – 12:00 சனி – அசுபம்

━━━━━━━━━━━━━━━

பிற்பகல் 

━━━━━━━━━━━━━━━
12:00 – 01:00 குரு – சுபம்
01:00 – 02:00 செவ்வாய் – அசுபம்
02:00 – 03:00 சூரியன் – அசுபம்

மாலை

━━━━━━━━━━━━━━━
03:00 – 04:00 சுக்கிரன் – சுபம்
04:00 – 05:00 புதன் – சுபம்
05:00 – 06:00 சந்திரன் – சுபம்
06:00 – 07:00 சனி – அசுபம்


இன்றைய ராசி பலன்கள்

மேஷம்


மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பெரியோர்களிடம் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
அஸ்வினி – தெளிவுகள் பிறக்கும்
பரணி – கருத்துகளில் கவனம்
கிருத்திகை – திருப்தியான நாள்


ரிஷபம்


குடும்பத்தாரின் ஆதரவுகள் மேம்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்கள் லாபம் தரும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கிருத்திகை – மதிப்புகள் உயரும்
ரோகிணி – தீர்வுகள் கிடைக்கும்
மிருகசீரிஷம் – வேறுபாடுகள் மறையும்


மிதுனம்


பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில சாதகமற்ற சூழல்கள் வந்து மறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மிருகசீரிஷம் – தேவைகள் பூர்த்தியாகும்
திருவாதிரை – நெருக்கடிகள் குறையும்
புனர்பூசம் – ஆர்வம் ஏற்படும்


கடகம்


உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் தெளிவை தரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் – பொறுப்புகள் அதிகரிக்கும்
பூசம் – அனுசரித்து செல்லவும்
ஆயில்யம் – தெளிவுகள் பிறக்கும்


சிம்மம்


வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை சிலருக்கு உண்டு. முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் – வாய்ப்புகள் ஈடேறும்
பூரம் – சிந்தித்து செயல்படவும்
உத்திரம் – மாற்றம் ஏற்படும்


கன்னி


உடன்பிறந்தவர்களுடன் புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
உத்திரம் – புரிதல் அதிகரிக்கும்
அஸ்தம் – மாற்றம் ஏற்படும்
சித்திரை – அனுசரித்து செல்லவும்


துலாம்


நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். திறமைக்கு பாராட்டுகள் வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் அமையும். வாகன வசதிகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
சித்திரை – ஆதரவான நாள்
சுவாதி – ஆர்வம் ஏற்படும்
விசாகம் – வசதிகள் மேம்படும்


விருச்சிகம்


தடைபட்ட வரவுகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் நன்மை உண்டு. உடன்பிறந்தவர்களின் ஆதரவு நம்பிக்கை தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விசாகம் – சிந்தித்து செயல்படவும்
அனுஷம் – தேடல்கள் அதிகரிக்கும்
கேட்டை – நம்பிக்கை பிறக்கும்


தனுசு


காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டு. பலவித சிந்தனைகளால் குழப்பம் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பொறுமை அவசியம். உடைமைகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் – ஆதாயம்
பூராடம் – பொறுமை வேண்டும்
உத்திராடம் – கவனம் தேவை


மகரம்


தாய்வழி உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபகரமான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
உத்திராடம் – அனுகூலம்
திருவோணம் – லாபம்
அவிட்டம் – முடிவுகள் கிடைக்கும்


கும்பம்


விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகுவர். ஆன்மீக காரியங்களில் தெளிவு கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டு.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் – விவேகம் தேவை
சதயம் – நம்பிக்கை
பூரட்டாதி – வரவுகள்


மீனம்


ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். மன தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
பூரட்டாதி – மாற்றம்
உத்திரட்டாதி – தாமதம் விலகும்
ரேவதி – தைரியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக