இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
காடுகள் என்பது நம்மை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக
அமைந்துள்ளது.
மேலும் அடர்ந்த, பசுமை நிறைந்த இந்த காடுகள் பல
உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது...
காடுகளில் பசுமை மாறாக் காடுகள், சதுப்பு நிலக்
காடுகள், முட்புதர் காடுகள் என பலவகைகள் உள்ளன.
காடுகள் எப்போதும் தனக்குள்ளே பல ரகசியங்களை
வைத்திருக்கும்...
காடுகளில் நமக்கு பெயர் தெரியாத மிருகங்கள்,
ஊர்வன, பறவைகள் என ஏராளமான உயிரினங்கள் உள்ளன.
அவற்றில் பல நம் உயிரை கொள்ளும் அளவிற்கு
விஷத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது.
இது போல மர்மங்கள் நிறைந்த காடுகளும் நம் உலகில்
உள்ளன. அந்த வகையில் மர்மமான காடுகளில் ஒன்றை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ளப்
போகிறோம்.
காடுகளில்
நமக்கு தெரியாமல் பல அதிசயங்களும், மர்மமான விஷயங்களும் உள்ளன.
அவற்றில் ஒன்றுதான் வட்ட வடிவில் அமைந்துள்ள
கற்கள். அவை மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் தோன்றும்
வகையில் அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஸ்டென்டன் மோர் என்ற காடுகளில்தான் நம்மை ஆச்சரியப்படுத்தும்
வகையில் ஒரு இடம் உள்ளது.
இந்த கல் வட்டங்கள் பலங்காலத்தில் இருந்தே
காணப்படுவதாக கூறப்படுகிறது.
இவை எப்படி இங்கு வந்தன... இயற்கையாக
அமைந்ததா... யாரால் வடிவமைக்கப்பட்டது... எதற்காக வடிவமைக்கப்பட்டது என்ற
கேள்விகள் ஏராளம் எழும் வகையில் அமைந்துள்ளது.
ஆனால் இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்று
வரையும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
இந்த
கல்வட்டங்கள் ஒன்பது கற்களால் அமைந்துள்ளது. அந்த கற்கள் அனைத்தும் வௌ;வேறு
வடிவில் காணப்படுகிறது.
.
ஒவ்வொரு கற்களும் சிறிது இடைவெளியுடன் காணப்படுகிறது.
இயற்கையாய் அமைந்த காடுகளில் இன்னும் நமக்கு
தெரியாத அதிசயங்களும், மர்மங்களும் உள்ளன.
என்னதான்
ஆராய்ச்சியாளர்கள் புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்தாலும் இயற்கைக்கு நிகராக மாற
முடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக