இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஐபோனில் உள்ள சஃபாரி ப்ரவுஸரில்
சில வலைத்தளங்கள் சரியாக கட்சிப்படாததற்கு இதுதான் காரணம்; இதை சரி செய்வது எப்படி?
ஜாவாஸ்க்ரிப்ட் தான் பெரும்பாலான வலைத்தளங்கள் பயன்படுத்தும்
ஒரு பிரபலமான Programming Language ஆகும். பெரும்பாலும் ஜாவாவும் ஜாவாஸ்க்ரிப்ட்டும்
ஒன்றுடன் ஒன்று குழப்பிக்கொள்ளப்படுகிறது. இது இரண்டுமே வேறுபட்ட (இன்னும் சொல்லப்போனால்
முற்றிலும் மாறுபட்ட), தனித்தனியாக உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழிகள் ஆகும். அவற்றின்
பெயரில் உள்ள ஒரே ஒரு ஒற்றுமையை தவிர, வேறு எதிலும் இவைகள் ஒன்றிணையாது.
கொஞ்சம் டெக்னிக்கலாக பேசினால்!ஜாவாஸ்க்ரிப்ட் மிகவும் பொதுவாக
பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், பட்டன்கள் மற்றும் டெக்ஸ்ட் இன்புட் வழியாக கூட பதிலளிக்க
முடியும் என்பது உட்பட இது வலைப்பக்கங்களை எளிமையாக மாற்றவும் மற்றும் ஊடாட வைக்கும்
ஒரு இடமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ப்ரவுஸருக்கு எப்படி Javascript code-ஐ
Interpret செய்வது என்று தெரியும் என்பதால் JavaScript-க்கு எந்த விதமான plugin-களின்
தேவையும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் எனேபிள் செய்யவதின் அவசியம் என்ன?
ஒருவேளை நீங்கள் உங்கள் ஐபோனில் ஜாவாஸ்க்ரிப்ட் விருப்பத்தை எனேபிள் செய்யவில்லை என்றால், உங்களின் சஃபாரி ப்ரவுஸர் ஆனது சில குறிப்பிட்ட வலைத்தளங்களை சரியாக காட்சிப்படுத்தாது. உண்மையில் சொல்லப்போனால் இந்த குறிப்பிட்ட விருப்பமானது டீபால்ட்டாக 'ஆன்' ஆகியிருக்கும். அதனால் இதை நீங்கள் கைமுறையாகத்தான் எனேபிள் செய்தாக வேண்டும். 'குட் நியூஸ்' என்னெவெனில் இதை செய்ய உங்களுக்கு ஒருசில நொடிகளே தேவைப்படும்.
01. உங்களின் ஐபோனில் உள்ள Settigs App-ஐ திறக்கவும்.
02. அதில் Safari-ஐ கிளிக் செய்யவும்.
03. பின்னர் கீழே காணப்படும் Advanced விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
04. பின்னர் Advanced-ன் கீழ் காணொடும் JavaScript-ஐ எனேபிள் செய்யவும். அவ்வளவுதான்.
03. பின்னர் கீழே காணப்படும் Advanced விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
04. பின்னர் Advanced-ன் கீழ் காணொடும் JavaScript-ஐ எனேபிள் செய்யவும். அவ்வளவுதான்.
எனேபிள் செய்யப்பட்ட toggled ஆனது பச்சை நிறத்தில் மாறியதை உறுதி செய்து கொள்ளவும். இப்போது உங்களின் Safari ஆனது எந்த தடையும் குறையும் இல்லாத வலைப்பக்கங்களை உங்களுக்கு காட்சிப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக