ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர்
தகவல்களை பரப்பி வருவதாகவும்,மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி
செயல்பட்டு வந்த 88,000 கணக்குகளை நீக்கி அதிரடியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.
நீக்கப்பட்ட
கணக்குகளில் 6 ஆயிரம் கணக்குகள் குறித்து தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.இந்த
நடவடிக்கை குறித்து ட்விட்டர் தனிபட்ட தகவல்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று
தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட
88,000 ஆயிரம் கணக்குகளையும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் என்ற
நிறுவனத்தால் இயக்கபட்டதாக எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்று சூட்சுமமாக
ட்விட்டர் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக