எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது?
அரிது அரிது மானிடர்களாக பிறத்தல் அரிது என்பது போல... நாம் மற்ற உயிர்களை காட்டிலும் உன்னத நிலையில்தான் இருக்கின்றோம். நாம் மற்ற ஜீவராசிகளை போல் இல்லாமல் எதையும் சிந்தித்து செயல்படும் குணம் கொண்டவர்கள். இந்த சிந்திக்கும் குணமானது நம்மை பல வகையில் நல்வழிப்படுத்தினாலும், சில நேரங்களில் நம்மை கீழேயும் விழ வைக்கிறது.
உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின் மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாக தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.
இப்படிப்பட்ட எதையும் சரியென நிர்ணயிக்க முடியாத வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது அதாவது, வாழ்க்கையில் ஏதாவது நடந்து நாம் முன்னேற்றம் அடைய மாட்டோமா?... என்பதாகும். இதையேதான் நாம் அதிர்ஷ்டம் என்று அழைக்கிறோம்.
இந்த அதிர்ஷ்டம் என்பது நம்மை மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் நவகிரகம் ஏற்படுத்தும் ஒரு செயல் ஆகும்.
மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது...
தனம்
தொழில்
திருமணம்
குழந்தை பாக்கியம்
இவைதான் நம் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.
ஒவ்வொரு வருட பிறப்பின்போதும் நம் மனதில் பல கேள்விகள் எழும். அதில் ஒன்று இந்த வருடமாவது நமக்கு நன்மையை தராதா? இந்த வருடமாவது அதிர்ஷ்டம் நம்மை தேடி வராதா? என யோசித்து இருப்போம்.
பிறக்க இருக்கின்ற சார்வரி வருடத்தில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது? என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
கன்னி
தனுசு
கும்பம்
மீனம்
மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ராசி மற்றும் நட்சத்திரம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ராசிப்படி, நட்சத்திரப்படி அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட திசை போன்றவற்றை தெரிந்து கொள்ளும் நாம் ராசிப்படி, நட்சத்திரப்படி ஒவ்வொருவரின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக