Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 20 மார்ச், 2019

நகத்தைக் கடித்தால் தரித்திரம்.


Image result for 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'


மேலோட்டமான பொருள்:
நகங்களை அழகாகவும்சுத்தமாகவும் வைத்துக் கொள்,பயம்தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள்இருந்திருக்கின்றார்கள். தங்களது கோபங்களைமற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமைநிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி
உட்பொருள்:
நக இடுக்குளில் உள்ள அழுக்குவாய் வழியாக உடலுக்குள்சென்றுபல்வேறுவிதமான நோய்களுக்கு வழிஏற்படுத்திவிடும்நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றிவிரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள்ஏற்படுகின்றன.
நுட்பமான பொருள்:
சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின்பெறுபேறுகளின்படிகுழந்தைகள்சிறுவர்கள் மட்டுமன்றி,வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம்உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டியவிடயம் என்னவெனில்தங்களது செயல்களில்வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக்கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் எனஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.
நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள்.அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோமுரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
நகம் வெட்ட கத்தரிக்கோல்பிளேடுநகம் வெட்டிகத்திபோன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது.அவசரத்தில் விரல் வெட்டு பட்டு மருத்துவமனை செல்லநேர்ந்தது.
நகங்களுக்கு முதல் எதிரியே தண்ணீர்தான். 'நகத்தைக்*கடிக்கும் Potho அதிக நேரம் நகங்கள் தண்ணீரில் நனையும்போ tho , நகத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப்பசை தீர்ந்து விடுகிறதுஇதனால் நகங்கள் வறண்டுஉலர்ந்து போய்விடும்இந்த "டீஹைட்ரேடிஸ்"தாக்குதலைத் தவிர்க்க நகங்களில் பூசப்படும்கோல்ட்க்ரீமையோ அல்லது சரும எண்ணையையோ தடவலாம்.இதன் மூலம் நகத்தின் எண்ணெய்ப் பசை பாதுகாக்கப்படும்.

கவிப் பொருள்:
நகத்தைக் கடி
உன்னில் நாணம்
வரும்போதெல்லாம்
நீ நகம் கடித்துக் கொண்டு
எமை நோக்குவாயே..
அந்த நாணம் கொண்ட
பார்வைக்காகவே
பிரார்த்திக்கிறேன்
அடிக்கடி
உனக்கு நகம்
வளர்ந்திட வேண்டுமென்று!

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!