இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சியோமி, சாம்சங்
போன்ற நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ததை தொடர்ந்து எல்ஜி
நிறுவனமும் அதிநவீன ஏஐ திங்க் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது
32-இன்ச் முதல் 77-இன்ச் வரை
32-இன்ச் முதல் 77-இன்ச் வரை
இப்போது எல்ஜி நிறுவனம் அறிமுகம செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள்
32-இன்ச் முதல் 77-இன்ச் வரையிலாக அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த
சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
இன்டலிஜண்ட் பிராசஸர்
இன்டலிஜண்ட் பிராசஸர்
இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஏஐ அசிஸ்டண்ட் வசதியும் சில
மாடல்களில் இரண்டாம் தலைமுறை ஆல்ஃபா ஜென் 2 இன்டலிஜண்ட் பிராசஸர் மற்றும் ஏஐ
சார்ந்த பிக்சர், சவுண்ட், பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.
ஹெச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ்
ஹெச்டிஆர் மற்றும் டால்பி அட்மோஸ்
குறிப்பாக டால்பி
விஷன், ஹெச்டிஆர் 10ப்ரோ, ஹெச்எல்ஜி ப்ரோ ஹெச்டிஆர், மற்றும் டால்பி அட்மோஸ் போன்ற
வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவிகளில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையா
இருக்கும்.
நெட்ஃப்ளிக்ஸ்-ஹாட்ஸ்டார்:
நெட்ஃப்ளிக்ஸ்-ஹாட்ஸ்டார்:
மேலும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் அமேசான் பிரைம் வீடியோ,
நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப், இரோஸ் நௌ, ஜீ5, ஆல்ட்பாலாஜி, ஹங்காமா பிளே,
சன் நெக்ஸ்ட் மற்றும் யுப் டி.வி. போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு
வழங்கப்படுகின்றன.
டாப் எண்ட் மாடல் விலை:
இந்த எல்ஜி சாதனங்களில் 2-வே ப்ளூடூத் அம்சம்
இருப்பதால் டிவி ஆடியோவை வயர்லெஸ் முறையில் கேட்ட வழி செய்கிறது. மேலும் இந்த
எல்ஜி ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.24,990-ஆக உள்ளது. அதேபோல் டாப் எண்ட்
மாடல் விலை ரூ. 10,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக