>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 21 மே, 2020

    10-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே கணினிமயமாக மாறிவிட்டது. கணினியின் உதவியில்லாமல் எந்த துறையும் செயல்பட இயலாத நிலை வந்துவிட்டது. எனவே, இந்த கணினி சார்ந்த அறிவினை ஒரு நபர் பெறுவதற்கு கிரகங்களில் ராகுபகவானின் ஆசி தேவையாய் இருக்கிறது.

    பலமான ராகுபகவான் ஒருவரது ஜாதகக்கட்டத்தில் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தாலோ அல்லது பத்தாம் அதிபதியானது ராகுவின் நட்சத்திர காலில் நின்றாலோ அவர் கணினி சார்ந்த அறிவில் சிறந்து விளங்குவதோடு, அவை சார்ந்த துறையில் பெரும் தனத்தை ஈட்டுவார்.

    ராகுபகவான் கறுப்பு மலர், கறுப்பு மாலை, கறுப்பு உடை, கறுப்புக்கொடி ஆகியவற்றை உடையவராக இருப்பார். ராகுவிற்கு அமுத கடிகன் என்று ஒரு பிள்ளை உண்டு.

    லக்னத்திற்கு 10-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவார்கள்.

    10-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

    👉 தேவை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.

    👉 மனதில் பலவிதமான விஷயங்களை கொண்டவர்கள்.

    👉 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

    👉 பொருளாதார வசதி உடையவர்கள்.

    👉 உயர்பதவி வகிக்கக்கூடியவர்கள்.

    👉 ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள்.

    👉 மந்தமான செயல்பாடுகளை உடையவர்கள்.

    👉 அதிக நண்பர்களை கொண்டவர்கள்.

    👉 பல வெற்றிகளை அடையக்கூடியவர்கள்.

    👉 சுயநலவாதியாக இருக்கக்கூடியவர்கள்.

    👉 அதிகமான பேச்சுக்களை பேசக்கூடியவர்கள்.

    👉 மனைவி வகை உறவினர்களால் ஆதரவுகள் குறைவு.

    👉 மந்திர, தந்திர செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

    👉 சமூக பணி தொடர்பான செயல்பாடுகளில் செல்வாக்கு அடையக்கூடியவர்கள்.

    👉 வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக