இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே
வந்தார்.
இறுதியாக இரட்டை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தாக்குதலில், தமிழீழ
தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் , முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு கோமா
நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும். அவரை சில போராளிகள் படகு மூலமாக இன்னொரு
நாட்டுக்கு கடத்திச் சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது. இது எந்த அளவு உண்மை என்பது
ஒரு புறம் இருக்க, தலைவர் வயதான தோற்றதோடு இருக்கும் இந்த புகைப்படம் இன்டெர் நெட்டில் வெளியாகி பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
படம் குறித்த உண்மையானது தானா என்ற ஆராச்சிகளில், இந்திய புலனாய்வு துறை
இறங்கியுள்ள நிலையில். இதனை இலங்கை அரசு ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்துள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக