இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை,
அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி
பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.
திருமணத்திற்கு பிறகு மாங்கல்யத்துக்கு ஆபத்து
வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக்
காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப்
பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள்
குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.
பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீPமகாலட்சுமி
பூஜை சக்திவாய்ந்த பரிகாரம்.
ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை
அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு தோஷ நிவர்த்திக்குச் சிறப்பு.
எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு
உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
மாங்கல்ய தோஷத்திற்கு செல்ல வேண்டிய
கோவில்கள் :
தஞ்சாவூர்
மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால்
மாங்கல்ய தோஷ தாக்கம் குறையும்.
மேலும்
பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை
கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல்,
தஞ்சாவூர்
அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்,
திண்டுக்கல்
விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்
நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர்,
மதுரை
தேவி
கருமாரியம்மன் திருக்கோயில், நகர், மதுரை
திருமணமானவர்களுக்கு மாங்கல்யம் பலம்
பெற ஸ்லோகம் :
சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா
பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம்
குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம்
கல்பவல்லீமுபாஸே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக