>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 15 பிப்ரவரி, 2020

    வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சியோமி நிறுவனம் தற்போது தனது புதிய மாடலை இறக்கியது…

    வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சியோமி நிறுவனம் தற்போது தனது புதிய மாடலை இறக்கியது…





    திக மக்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் ஒன்று சியோமி. இந்நிநிறுவனம் தற்போது  புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் நம் அண்டை நாடான சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
    • புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சாம்சங் சென்சார், 1
    • 2 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது.
    • சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    • வசதியும் Mi 10 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
    • இரு ஸ்மார்ட்போன்களிலும் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 40,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 43,990) என்றும் 12 ஜி.பி. ரேம்,
    • 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 48,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • சியோமி Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 51,150) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 5499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 56,270) என்றும்
    • 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 61,370) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக