Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 அக்டோபர், 2020

சொதப்பிய பயோ மெட்ரிக் முறை – இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலமே விநியோகம்!



நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக் மூலமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அதில் பல குழப்பங்கள் உருவாகின.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் என சொல்லப்படும் கைரேகையின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் ரேகை விழுவதிலும் நெட்வொர்க் கிடைப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாகவே உணவுப் பொருட்கள் கொடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!