இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பாகிஸ்தானின்
MS (Master of Surgery), MD (Doctor of Medicine) போன்ற மருத்துவ முதுகலை
பட்டங்களை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. முதுநிலை பணியிடங்களுக்கு தேவையான
அளவிற்கு பயிற்சி திட்டங்களை இந்த மேற்படிப்புகள் பெற்றிருக்கவில்லை என்பதால்
இவற்றை நிராகரிப்பதாக சவுதி அரேபிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது
பணியாற்றும் மருத்துவர்கள் போதுமான திறன்களை பெற்றிருக்கவில்லை எனவும்
கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த
மருத்துவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபிய
சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மருத்துவர்கள் நாடு திரும்ப தயாராக
இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசின் நடவடிக்கையை
பின்பற்றி இதர அரபு நாடுகளான துபாய், பஹ்ரைன் கத்தார் போன்றவையும் பாகிஸ்தானின்
முதுகலை பட்டங்களை நிராகரித்துள்ளன. இந்த நாடுகளில் பணிபுரிந்து வரும்
பாகிஸ்தான் மருத்துவர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக