Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

வெந்நீரால் அபிஷேகம் செய்யும் அதிசய பெருமாள் கோவில்!

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


  நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனிச்சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். நமக்கு தெரிந்த கோவில்களிலும் நமக்கே தெரியாத அதிசயங்கள் பல காணப்படும். அப்படிதான் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவிலில் அதிசயங்கள் நடைபெறுகிறது.

புகழ்பெற்ற பெருமாள் கோவில்களில் ஒன்றான 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஆலயமாக இது போற்றப்படும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பல்வேறு சிறப்புகள் உள்ளன.

 வைணவத்தைப் போற்றி வளர்த்தவர்களில் 12 ஆழ்வார்கள் முக்கியமானவர்கள்.

 அவர்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திருத்தலம் ஆகும்.

 இந்த ஆலயத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் உள்ளது.

 இதன் உயரம் 236 அடி ஆகும். இந்த ராஜகோபுரம் 13 நிலைகளுடன் 13 கலசங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த கோவில்களிலும் இதுபோல் செய்வதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக